நீயே யென் வாழ்கையின் ஆராதனை
Poems - 4 Comments » - Posted on December, 20 at 5:18 pm
நீ பார்த முதல் ஒளிநான் கேட்டேன் உன் முதல் ஒலி
அரிந்தேன்னே வாழ்கையின் அர்தம்வியந்தேன்னே வாழ்கையின் அதிசயம்சூவைத்தேனே வாழ்கையின் அருமைநீயே யென் வாழ்கையின் ஆராதனை
Posted in Poems | 4 Comments »