ஆராதனா
Poems - 4 Comments » - Posted on December, 20 at 4:53 pm
ஆராதனா ..
நீ கண் சிமிட்டும் நிமிடம்
நீ பால் வேண்டாம் எண்று சொன்னா விதம்
எண் மார்பில் தூங்கும் நேரம்
தேங்கும், தேங்கும், மனதில் தேங்கும்
நீ எண் கண் பார்து சிரித்த நிமிடம்
நீ தூங்க மாட்டேன் எண்று அழுதா விதம்
எண் தாலாட்டு பாட்டுக்கு உறங்கும் நேரம்
தேங்கும், தேங்கும், மனதில் தேங்கும்
இப்படிக்கு
ஐய்யா
Posted in Poems | 4 Comments »
Just Proud of You My Son – Just Proud
anna the peotry is good. papa is the sweetest!!!
anand , a real nice one yar.. nalla kavithai . cheers mate.. keep it up.
Very nice da Anand. Really touching.