நீயே யென் வாழ்கையின் ஆராதனை
Poems - - Posted on December, 20 at 5:18 pm
நீ பார்த முதல் ஒளி
நான் கேட்டேன் உன் முதல் ஒலி
அரிந்தேன்னே வாழ்கையின் அர்தம்
வியந்தேன்னே வாழ்கையின் அதிசயம்
சூவைத்தேனே வாழ்கையின் அருமை
நீயே யென் வாழ்கையின் ஆராதனை
Posted in Poems |





April 30th, 2008 at 3:49 am
Just Fantastic. - No words could describe the feeling shown. So Proud !!!!